ஓலா, ஊபருக்கு போட்டியாக தமிழக அரசு களமிறக்கும் APP | OLA | Uber

Update: 2024-08-28 05:20 GMT

ஆட்டோ, கால் டாக்சிக்கு தனியாக செயலி ஒன்றை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும் என தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்