நவ. 10ல்... சென்னை டூ மைசூரு - சீறிப்பாய காத்திருக்கும் வந்தே பாரத் ரயில்
ரயில்வேயின் 5-வது வந்தே பாரத் ரயில் வரும் நவம்பர் 10 ஆம் தேதி பெங்களூரு வழியாக சென்னை முதல் மைசூர் மார்க்கத்தில் இயக்கப்பட உள்ளது.