``வெளிய போ’’ என சொன்ன ராமதாஸ் - மைக்கை தூக்கி எறிந்த அன்புமணி

Update: 2024-12-28 09:11 GMT

பொது கூட்டத்தில் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நிறுவன தலைவர் ராமதாஸ் ஆகியோர் காரசார விவாதம் கூட்டத்தில் பரபரப்பு

பாமக மாநில இளைஞர் அணி தலைவராக ஒருவரை நியமிப்பதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தனது கையில் வைத்திருந்த மைக்கை தூக்கி எரித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்... யாராக இருந்தாலும் நான் சொல்லும் பேச்சைக் கேட்க வந்தால் எப்படி இந்த மேடையில் கூறியதால்

Tags:    

மேலும் செய்திகள்