தி.மலை கிரிவல பாதை அருகே பயங்கரம்.. பண்ணை வீட்டில் 4 சடலங்கள்.. உருக்குலைந்த ஒரே குடும்பம்

Update: 2024-12-28 09:18 GMT

திருவண்ணாமலை கிரிவல பாதை அருகே உள்ள பண்ணை வீட்டில் 4 சடலங்கள் மீட்பு

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த நால்வரும் விஷமருந்தி தற்கொலை

4 பேரும் ஒரே குடும்பத்தினர் - மரணமடைந்த பெண் ஏற்கனவே விவகாரத்து பெற்றவர்

கணவன், 20 வயது மகள், 16 வயது மகன் உயிரிழப்பு

இறைவனை நோக்கி பயணிப்பதாக கடிதம் எழுதி வைத்துள்ளதாக காவல்துறை தகவல்

தற்கொலைக்கான காரணம் குறித்து திருவண்ணாமலை போலீசார் விசாரணை 

Tags:    

மேலும் செய்திகள்