விஜயகாந்த் சிலையின் நெற்றியோடு நெற்றி வைத்து..கண்ணீர் விட்டு அழுத பிரேமலதா | Vijayakanth
பிரேமலதா சுடர் ஏந்தி ஊர்வலம் சென்ற நிலையில், விஜயகாந்த் நினைவிடம் வந்தடைந்ததும், பிரேமலதா விஜயகாந்த் சிலைக்கு பூசைகள் செய்தார். அமைச்சர் சேகர்பாபுவுடன் சேர்ந்து ஆரத்தி காண்பித்தார்... தொடர்ந்து மலர் தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செய்யப்பட்டது...