ஆளுநர் ரவிக்கு நச் பதில்.."இங்கு தரமான கல்வி வழங்கப்படுகிறது"

Update: 2023-06-07 11:37 GMT

தமிழ்நாட்டு கல்வி முறையில் மாற்ற வேண்டுமென ஆளுநர் ரவி கூறியிருந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் தரமான கல்வி வழங்கப்படுவதாக அதன் துணைவேந்தர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்