#BREAKING || மகளிருக்கு மாதம் ரூ.1000 - வெளியான முக்கிய அறிவிப்பு

Update: 2023-08-21 06:10 GMT

மகளிா் உரிமைத் தொகை திட்டம் பெற 1.50 கோடிக்கும் மேலானோர் விண்ணப்பங்களை தந்துள்ளனர். மகளிா் உரிமைத் தொகை திட்ட பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நேற்றுடன் நிறைவு. மகளிர் உரிமைத் தொகை திட்டம் மீண்டும் முகாம் அமைக்க வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தகவல்.

Tags:    

மேலும் செய்திகள்