"சமூகநீதி தத்துவத்துக்கு ஊறு விளைவிக்க முயற்சி" - சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் மதத்தின் பெயரால் எந்த சண்டையும் நிகழாதபடி சமூக நீதிக்கான கொள்கை வளையம் உருவாகியுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ சிந்தனை செல்வன் கூறியுள்ளார்.