"கடல் கொந்தளிப்பின் காரணமாக, தண்ணீர் வடிவதில் தாம‌தம்.." - அமைச்சர் பெரிய கருப்பன்

Update: 2023-12-10 01:52 GMT

சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பை அமைச்சர் பெரிய கருப்பன் பார்வையிட்டார். பின்னர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மதிய உணவு வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயலின்போது, கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், மழைநீர் கடலில் கலப்பதில் சற்று கால தாம‌தம் ஏற்பட்டதாக விளக்கம் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்