பள்ளியில் நடக்கும் மெகா மோசடி.. சான்றிதழ் வழங்க லஞ்ச பேரம்பரபரப்பான வீடியோ வெளியீடு

Update: 2023-09-12 13:30 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சான்றிதழ் வழங்க அரசு பள்ளி தலைமை ஆசிரியர் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது. மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சசிகுமார், தமிழ் வழி கல்வியில் படித்ததற்கு சான்றிதழ் வழங்க, நோட்டு மற்றும் பேப்பர் பண்டல்கள் வாங்கித் தருமாறு ஒருவரிடம் கேட்டதாகவும், பின்னர் அவற்றை வாங்க 300 ரூபாய் பணம் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்