சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது முத்தையால்பேட்டை காவல் நிலையத்தில் மேலும் ஒரு மாற்றுத்திறனாளி புகார் அளித்துள்ளார்.
முத்தியால்பேட்டை பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வரும் மாற்றுத்திறனாளி வடிவேலன் என்பவர், புகார் அளித்துள்ளார். மகாவிஷ்ணு மீது சட்ட ரீதியான தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.