மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ஹன்சிகா

Update: 2024-10-06 12:42 GMT

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி சாமி தரிசனம் செய்தார். மீனாட்சி அம்மனையும் சுந்தரேசுவரரையும் மனமுருக வழிபட்ட ஹன்சிகா, தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது, மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்