மேலதிகாரியை அலறவிட்ட பெண் அதிகாரி.. வீதிக்கு வந்த அதிகாரிகள் சண்டை - சமாதானம் பேசி நொந்துபோன போலீஸ்
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் ஒன்றில், தேர் நிறுத்தும் இடத்திற்காக கான்கிரீட் தளம் அமைப்பதை தடுத்து நிறுத்தியதால், கோவில் நிர்வாகத்திற்கும், நகராட்சி ஆணையருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அந்த இடமே களேபரமானது. என்ன நடந்தது இவ்விவகாரத்தில், பார்க்கலாம் விரிவாக...