இணையத்தை கலக்கும் கோவை சிறுமிகளின் வீடியோ | Kovai

Update: 2024-10-02 09:29 GMT

போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக கோவையில் சிறுமிகள் பாடிய நாட்டுப்புற பாடல்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. பேரூரைச் சேர்ந்த ஜனிகா-சுதிக்‌ஷா ஸ்ரீ ஆகிய 2 சகோதரிகளும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே உள்ள கஞ்சா மற்றும் போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு நாட்டுப்புறப் பாடலைப் பாடியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்