கோயம்புத்தூர் மாநகரக்குட்பட்ட சிங்காநல்லூர் பகுதியில் செடிகளை ஒட்டிய இடத்தில், இரண்டு பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து சண்டையிட்டுக் கொண்டன.
இதையடுத்து, பாம்பு பிடி வீரர் மோகன் அங்கிருந்த விஷமற்ற சாரை பாம்புகளை பிடித்து அதன் வாழ்விடத்தில் விடுவித்தார்...