ரோடு கிராஸ் செய்யும் நேரம் - மின்னல் வேகத்தில் வந்த பைக் -கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரம்
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள மேப்பாடி பகுதியை சேர்ந்தவர், பால்ராஜ். மாற்றுதிறனாளியான இவர் தனது மூன்று சக்கர வாகனத்தில், தாழேமுட்டில் பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது, பின்னால் வந்த பைக் மோதியதில் இருவரும் துக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த பால்ராஜ் உயிரிழந்தார். இந்த விபத்து தொமடரபான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.