#BREAKING || நடுரோட்டில் மாற்றுத்திறனாளியை சரமாரியாக தாக்கிய 2 பேர் - வெளியான அதிர்ச்சி வீடியோ

Update: 2024-09-08 17:54 GMT

கரூரில் சாலையில் வழிவிட மறுத்ததாக காரில் வந்த 2 பேர், மாற்றுத்திறனாளியை தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் மணிகண்டனிடம் கேட்கலாம்....

Tags:    

மேலும் செய்திகள்