"காவிரிக்காக உயிர கொடுத்து போராடுறோம்... திறந்த அடுத்த நாளே வீணா போச்சே" - கதறும் விவசாயி

Update: 2024-08-09 04:47 GMT

காரைக்காலில் காவிரி நீர் திறக்கப்பட்ட அடுத்த நாளே வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 31ம் தேதி கல்லணையில் திறக்கப்பட்ட நீர், காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் பகுதிக்கு வந்தடைந்தது. பின்னர் பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்ட நிலையில், புதுச்சேரி அரசு முன்னேற்பாடுகள் செய்யாததால் நீர் வீணாக கடலில் கலப்பதாக விவசாயி குற்றம்சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்