2 தலைவலிகளை தீர்த்த மறுநாளே திமுகவுக்கு 3வது தலைவலி ஆரம்பம்

Update: 2024-08-06 10:20 GMT

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில், மேயர் ஆதரவு கவுன்சிலர் சுரேஷ், பணிகள் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதில் மேயர் எதிர்ப்பு கவுன்சிலர் கார்த்தி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பணிகள் குழு தலைவருக்கு, மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் மற்றும் மேயர் எதிர்ப்பு கவுன்சிலர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்