இந்திய தேர்தல் ஆணையத்திற்கு... சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2025-01-15 14:22 GMT

போலி வாக்காளர்களை அடையாளம் கண்டு நீக்க, நவீன

தொழில்நுட்பங்களை பயன்படுத்துமாறு இந்திய தேர்தல்

ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் போலி வாக்காளர்களை நீக்கம் செய்ய, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி ராஷ்ரடவாதி ஆதர்ஷ் மகாசங் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, டெல்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி விபு பக்ரு தலைமையிலான அமர்வு விசாரித்தது. போலி வாக்காளர்களை அடையாளம் கண்டு நீக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துமாறு, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு பொதுநல மனுவை முடித்து வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்