#JUSTIN : "டிடிவி தினகரன்... திவால் தினகரன் தான்.." - "எந்த சட்டத் தடை இல்லை" - அமலாக்கத் துறை
டிடிவி தினகரன் வழக்கு - அமலாக்கத்துறை வாதம்/கோப்புக்காட்சி/டிடிவி தினகரனை திவால் ஆனவர் என அறிவிக்க, நோட்டீஸ் பிறப்பிக்க எந்த தடையும் இல்லை/அமலாக்கத்துறை, சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம்/62.61 லட்சம் அமெரிக்க டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலமாக பெற்று, இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக மாற்றியதாக புகார்/ரூ.28 கோடி அபராதம் விதித்ததை செலுத்தாததால், தினகரனை திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக அமலாக்கத் துறை பிறப்பித்த நோட்டீசை எதிர்த்த மேல்முறையீடு வழக்கு/அபராதத்தை செலுத்தவில்லை என்பதற்காக திவாலானவர் என அறிவிக்கும்படி கோர முடியாது - தினகரன்