#BREAKING || சவீதா கல்வி குழுமத்தில் ஐடி ரெய்டு.. சோதனையில் சிக்கிய போலி ரசீதுகள்..

Update: 2023-10-18 14:47 GMT
  • சென்னையில் சவீதா கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் 5 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனை
  • வருமான வரி சோதனையில் போலி ரசீதுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
  • கணக்கில் காட்டாத ரூ.400 கோடி அளவிலான ரசீது கண்டுபிடிப்பு
  • ரூ.25 கோடிக்கு போலியாக கட்டண சலுகை வாங்கியது கண்டுபிடிப்பு என தகவல்
Tags:    

மேலும் செய்திகள்