ஒரு வீராங்கனைக்கே இந்த நிலைமையா? - நினைத்து பார்க்க முடியாத மாமியார் கொடுமை
ஒரு வீராங்கனைக்கே இந்த நிலைமையா? - நினைத்து பார்க்க முடியாத மாமியார் கொடுமை
மல்யுத்த வீராங்கனை ராணி ராணா தனது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்துள்ளார். கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொல்லை தருவதாகவும், தன்னை பல முறை கணவர் தாக்கி இருப்பதாகவும் ராணி ராணா குற்றம்சாட்டி உள்ளார். பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்... பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் இயக்கத்தின் தூதராகவும் ராணி ராணா இருக்கும் நிலையில், அவர் வரதட்சணை கொடுமைப் புகார் அளித்திருப்பது கவனிக்கத்தக்கது.