ஒரு Reels-க்கு ரூ.13000 Close... காதல் ஜோடி கிடுக்கிப்பிடி போட்ட போலீஸ் | Instagram

Update: 2024-07-26 12:36 GMT

போக்குவரத்து விதியை மீறி ரீல்ஸ் செய்த காதல் ஜோடிக்கு போலீசார், 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

திருப்பூர்-சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து விதிகளை மீறி காதல் ஜோடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்த வீடியோவை, திருப்பூர் மாவட்ட காவல்துறைக்கு பொதுமக்கள் ட்விட்டர் மூலம் டேக் செய்தனர். இதையடுத்து, போக்குவரத்து விதிகளை மீறியதாக, 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்