உடலை காட்டி இன்ஸ்டா பிரபலம் செய்த அசிங்கம்.. பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ - கொதிக்கும் பாலோவர்ஸ்

Update: 2024-10-05 13:19 GMT

முன்னாள் பெண் போலீசை திருமணம் செய்து கொண்டு சுமார் 15 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக இன்ஸ்டா பிரபலம் டெல்டா திலீப் மீது, நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

Tags:    

மேலும் செய்திகள்