இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (05-10-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-05 13:59 GMT

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு..

விரைவில் இயல்பு நிலை திரும்பும் என இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பு..

அரசியல் சாசனத்தை அழித்த பா.ஜ.க. - ராகுல் குற்றச்சாட்டு

மக்களை அச்சுறுத்தி அரசியல் சாசனத்தை அழித்த பின் சத்ரபதி சிவாஜியை வணங்குவதில் என்ன பயன்...?

பா.ஜ.க. மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம்..

டெல்லியில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், காங்கிரஸ் நிர்வாகி அதன் மூளையாக இருக்கலாம் என சந்தேகப்படுவதாக பிரதமர் மோடி பேச்சு...

இளைஞர்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி, அதிலிருந்து வரும் பணத்தில் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் நினைப்பதாகவும் குற்றச்சாட்டு... 

Tags:    

மேலும் செய்திகள்