#Breaking : ``இப்படியும் ஒரு மரணமா?'' ஓடும் ரயிலில் இருந்து பறந்த `பிரேக் ஷூ'..! விவசாயி பலி

Update: 2024-10-26 06:58 GMT

#Breaking : ``இப்படியும் ஒரு மரணமா?'' ஓடும் ரயிலில் இருந்து பறந்த `பிரேக் ஷூ'..! விவசாயி பலி

ராமநாதபுரம் அருகே ஓடும் ரயிலில் இருந்து பிரேக் ஷூ கழன்று விழுந்ததில் விவசாயி உயிரிழப்பு /ராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் கிராமத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் /ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின் பிரேக் ஷூ திடீரென கழன்று விழுந்தது /தண்டவாளம் வழியாக சென்ற விவசாயி சண்முகவேல் தலையில் விழுந்தது ரயிலின் பிரேக் ஷூ /சம்பவ இடத்திலேயே விவசாயி உயிரிழப்பு - போலீசார் விசாரணை //எட்டிவயல், ராமநாதபுரம்/4/ரயில் பிரேக் ஷூ விழுந்து விவசாயி பலி

Tags:    

மேலும் செய்திகள்