பூதாகரமான பள்ளி குடிநீர் தொட்டி விவகாரம்.. -அதிகாரிகளு பறந்த அதிரடி உத்தரவு..
- கிராமப்புற அரசு பள்ளிகளில் உள்ள குடிநீர் தொட்டிகள், கழிவறைகள்
- "தூய்மையாக இருப்பதை ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்"
- அதிகாரிகளுக்குக் காஞ்சிபுரம் ஆட்சியர் உத்தரவு
- திருவந்தவார் பள்ளி விவகாரத்தின் எதிரொலியாக நடவடிக்கை
- பயன்பாடற்ற குடிநீர்த் தொட்டிகளை இடித்து அகற்றவும் உத்தரவு