அருவியில் குளிக்க சென்ற வேகத்தில் அலறியடித்து திரும்பி ஓடி வந்த சுற்றுலா பயணிகள் - திடீர் பதற்றம்
அருவியில் குளிக்க சென்ற வேகத்தில் அலறியடித்து திரும்பி ஓடி வந்த சுற்றுலா பயணிகள் - திடீர் பதற்றம்
ஒகேனக்கல்லில் மலை தேனீக்கள் கொட்டியதால் சுற்றுலா பயணிகள்அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தொடர் விடுமுறை காரணமாக ஒகேனக்கலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அப்போது மெயின் அருவி செல்லும் நடை பாதை
மற்றும் ஆற்றங்கரையோர மீன் பொறிக்கும் கடைகளில் எழுந்த புகை மண்டலத்தால் அங்கிருந்த மரக்கிளையில் கூடு கட்டியிருந்த மலைத்தேனிக்கள் பறந்து சுற்றுலாப் பயணிகளை கொட்டின. இதனால் அச்சமடைந்த பலர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்