18,000 கன அடி... கிட்டவே நெருங்க முடியாத சீற்றம் - ஆர்ப்பரிக்கும் ஒகேனக்கல்

Update: 2024-10-13 09:21 GMT

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்