- வெப்ப அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மையங்கள்
- நெல்லையில் 41 இடங்களில் சுகாதார சிறப்பு மையம் அமைப்பு
- அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு ஒருமணிநேரத்திற்கு ஒரு முறை ஓ.ஆர்.எஸ். கரைசல் தர ஏற்பாடு
- நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருந்து பொருட்களுடன் கூடிய முதல் உதவி மையம் அமைப்பு