தாமதம் செய்த அரசு அதிகாரி.... களத்தில் இறங்கிய MLA

Update: 2024-01-11 05:18 GMT

மதுரையில் பொங்கலுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களை, நீண்ட நேரமாகியும் வழங்காமல் மக்களை காக்க வைத்த அதிகாரிகளை, மதிமுக எம்எல்ஏ கடிந்து கொண்டார். பொங்கல் பண்டிகையையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சிரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், மதுரை மூலைக்கரை பகுதி ரேஷன் கடையில், பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்படாமல், நீண்ட நேரமாக காக்க வைக்கப்பட்டனர். இதனை அறிந்து அங்கு சென்ற, மதிமுக எம்எல்ஏ

புதூர் பூமிநாதன், பொதுமக்களுக்கு உடனடியாக பொருட்களை வழங்க கோரி அதிகாரிகளை கடிந்து கொண்டார்....

Tags:    

மேலும் செய்திகள்