"இன்னக்கி ஒரு புடி" - `202 கிடாக்கள்' - களைகட்டிய பிரம்மாண்ட கிடா விருந்து
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் சமபந்தி விருந்து சிறப்பாக நடைபெற்றது. மலையாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மலையாளதெய்வத்தற்கு ஆடி திருவிழா எடுக்கப்பட்டது. சுமார் 202 கிடாக்களை பலியிட்டு, உணவு சமைத்து, சுவாமிக்கு படையலிட்டனர். பின்னர், விழாவில் பங்கேற்ற சுமார் 5 ஆயிரம் பேருக்கு கிடா விருந்து பரிமாறப்பட்டது....