"இங்க எல்லாம் இப்படித்தான்"..கையோடு பெயர்ந்து வரும் சாலைகள்-கேள்வி எழுப்பிய நகராட்சி துணைத்தலைவர்

Update: 2023-09-25 17:36 GMT

கோவை கருமத்தாம்பட்டியில் தரமற்ற சாலை போடப்படுவதாக நகராட்சி துணை தலைவர் யுவராஜ் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் தாரின்றி ஜல்லி கற்களாக சாலை கிடப்பதை சுட்டிக்காட்டிய அவர், இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்