அனைத்து மாவட்டங்களிலும் மின்சார பேருந்துகள் - அமைச்சர் சிவசங்கரன் அதிரடி | Electric Bus

Update: 2023-09-10 01:54 GMT

சென்னையில் மின்சார பேருந்துகள் வெற்றி பெறுவதை பொறுத்து, படிப்படியாக மற்ற மாவட்டங்களிலும் மின்சார பேருந்துகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்