#Breaking : `தீபாவளி'... சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு..! வெளியான அதிமுக்கிய அறிவிப்பு

Update: 2024-10-26 11:56 GMT

தீபாவளி பண்டிகையையொட்டி 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்

கிளாம்பாக்கம் = திருச்சி, கரூர், மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கோயம்பேடு = வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், ஓசூர் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள்..

மாதவரம் புதிய பேருந்து நிலையம் = ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள், வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்

கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க அறிவுறுத்தல்



Tags:    

மேலும் செய்திகள்