தமிழகத்தில் மின்கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ள, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கூட்டணியில் இருந்தாலும் மக்கள் நலன் சார்ந்தே தங்களது இயக்கம் செயல்படுவதாக கூறியுள்ளார்.