அக்கவுண்டே இல்லாத பேங்க்-ல உரிமைத்தொகை..? - "எப்படி சென்று பணம் கேட்பேன்?"- குமுறும் பெண்ணின் கணவர்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில், வங்கிக் கணக்கே இல்லாத வங்கியில், மகளிர் உரிமைத்தொகை செலுத்தப்பட்டிருப்பதாக வந்த குறுஞ்செய்தியால் பெண்ணின் கணவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.