#JUSTIN || குரோம்பேட்டையை களேபரம் ஆக்கிய சம்பவம்.. சட்டக்கல்லூரி மாணவி உட்பட 4 பேர் கைது
ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல் - 4 பேர் கைது. பேருந்து ஓட்டுநர் நடத்துநரை தாக்கிய வழக்கில் சட்டக்கல்லூரி மாணவி பிரதீபா ஷாலினி... அவரது கணவர் ரஞ்சித், ஷாலினியின் தம்பி அஸ்வத் குமார், ரஞ்சித் தம்பி திலிப் குமார் உள்ளிட்டோர் கைது.