"புரிஞ்சுதா.." டென்ஷன் ஆன சப்-கலெக்டர்.. பேச்சுவார்த்தை கூட்டத்தில் சலசலப்பு

Update: 2024-08-31 11:24 GMT

இந்நிலையில் பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்ற சப் -கலெக்டர் ராஷ்மிராணி ஆங்கிலத்தில் பேசினார். அப்போது மற்றவர்களுக்கு புரியும்படி தமிழில் பேச வேண்டுமென கட்சி நிர்வாகி ஒருவர் வலியுறுத்தினார். இதனால் டென்ஷனான சப் கலெக்டர் ராஷ்மி ராணி, இப்ப புரியுதா என கூறி தமிழில் பேசி விளக்கம் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்