சென்னை காவல்துறைக்கு புதிய வாகனங்கள்... தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

Update: 2024-07-24 09:12 GMT

சென்னை காவல்துறைக்கு புதிய வாகனங்கள்... தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை மாநகர காவல்துறை பயன்பாட்டிற்காக ரூ.74.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனங்கள்

புதிய இரு சக்கர வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 85 இரு சக்கர வாகனங்கள் காவல்துறைக்கு ஒப்படைப்பு 

Tags:    

மேலும் செய்திகள்