சென்னை, ஓ.எம்.ஆரில் கள்ளத்தனமாக மதுபாட்டில்களை விற்று வந்த பாருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திருப்போரூர் எம்.எல்.ஏ., காவல்துறைக்கு ஆன்லைன் வாயிலாக புகார் கொடுத்தார். இதன்பேரில், டாஸ்மாக்கிற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக்கிற்கு வரும் மதுப்பிரியர்கள் அவதி அடைந்துள்ளனர்.