#BREAKING || ஜாமின் கேட்ட திமுக MLA மகன், மருமகள்.. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் திமுக எம்எல்ஏவின் மகன், மருமகளுக்கு ஜாமின்
2 பேருக்கும் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
இரண்டு வாரங்களுக்கு விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என நிபந்தனை
வழக்கு தொடர்பாக இதுவரை 16 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது - காவல்துறை
இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது- காவல்துறை