இதை செய்தால் மட்டுமே உயிருக்கு உத்தரவாதம்.. சென்னையில் அடித்த எச்சரிக்கை மணி - மக்களே உஷார்
சமீப காலமாக கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்ட சூழலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது. எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தியதா இந்த நிகழ்வு ? வியாபாரிகள் சொல்வது என்ன ? பார்க்கலாம் விரிவாக..