அடுத்தடுத்து மோதி சிதறிய வாகனங்கள்... 5 கிமீக்கு ஸ்தம்பித்த ட்ராபிக்... திணறும் மதுரவாயல்
மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து/மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அப்பளம் போல் நொறுங்கியது/சாலையின் நடுவே வாகனங்கள் நிற்பதால் 5 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு/போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் தீவிரம்/கோட் திரைப்படம் பார்த்துவிட்டு நண்பர்களுடன் காரில் சென்ற போது விபத்து