#BREAKING || சென்னையில் SI மற்றும் 2 காவலர்கள் சஸ்பெண்ட்

Update: 2024-07-23 16:59 GMT

சென்னை வேப்பேரியில் வாகன சோதனையின் போது வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்ற விவகாரம். வேப்பேரி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராமசாமி மற்றும் காவலர்களான ரமேஷ் மற்றும் ரகுராம் ஆகியோர் சஸ்பெண்ட். போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் அதிரடி நடவடிக்கை. வாகன சோதனையின் போது வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் வாக்கி டாக்கியில் அதிரடி. வாகன சோதனையில் ஒழுக்கம் குறித்து உயரதிகாரிகள் காவலர்களிடம் கூற வேண்டும், இல்லையென்றால் அவர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.

Tags:    

மேலும் செய்திகள்