சென்னை ECR, OMRஐ பிரித்தெடுத்த கனமழை..! சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர்... வாகனஓட்டிகள் அவதி..

Update: 2024-01-07 14:29 GMT

சென்னை ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

நாவலூர், கழிபட்டூர், கேளம்பாக்கம், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

Tags:    

மேலும் செய்திகள்