"இன்னும் இந்த வழக்கமா?".. துணை சேர்மன் குடும்பத்திற்கு வந்த நிலை.. கலெக்டர் ஆபீஸில் பரபரப்பு புகார்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பெண் ஊராட்சி மன்ற துணை தலைவரின் குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளதாக புகாரளிக்கப்பட்டுள்ளது...