செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் மேம்பாலத்தில் சென்னை - செங்கல்பட்டு பாலப்பகுதியை டி.ஆர்.பாலு எம்பி முன்னிலையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். இந்த பாலம் திறக்கப்பட்டதால் பெருங்களத்தூர், சீனிவாச நகர், தாம்பரம், வண்டலூர் மற்றும் சென்னையின் பிற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.....