பேருந்தில் ஷவர் போல் கொட்டும் மழை - இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ

Update: 2024-08-21 09:32 GMT

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சிவகங்கை கீழ ராங்கியம் சென்ற அரசுப் பேருந்துக்குள் மழைநீர் ஒழுகும் வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. மழையில் நனைந்தபடி மாணவர்கள் பயணிக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன... பழுதான பேருந்துகளை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்